பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடுப்பிடித்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் பிந்து மாதவி வரவு ரசிகர்களை மேலும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் எப்போதும் ஒரு டாஸ்க் கொடுப்பார், அதில் இன்று பிக்பாஸ் குடும்பத்தினர் பலரும் மெண்டலாக நடிக்க வேண்டுமாம்.
இதில் வையாப்புரி மருத்துவர் என்பது போல் ப்ரோமோ வெளியிட்டுள்ளனர், இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
No comments:
Post a Comment