தமிழ் சினிமாவில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அது ரஜினி-கமல் தலையிட்டால் தான் தீர்வு. அந்த வகையில் சமீப காலமாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், ஃபெப்சி சங்கத்தினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகின்றது.
இதை தொடர்ந்து ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர், இதனால், மெர்சல், காலா போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பு நின்றுள்ளது.
இதுக்குறித்து ரஜினி இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார், இதில் தனக்கு வேலைநிறுத்தம் என்ற வார்த்தையே பிடிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment