பாலிவுட் திரையுலகின் விஜய் சேதுபதி என்று அழைக்கப்படுபவர் நவாஸுதின் சித்திக். இவர் நடித்தாலே அது தரமான படமாக தான் இருக்கும் என மக்களுக்கு ஓர் எண்ணம் எழுந்துள்ளது.
இந்நிலையில் விரைவில் இவர் நடிப்பில் Babumoshai Bandookbaaz என்ற பாலிவுட் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தை சமீபத்தில் சென்ஸாருக்கு அனுப்பியுள்ளனர்.
படத்தின் 48 காட்சிகளுக்கு சென்ஸார் அதிகாரிகள் கத்திரி போட்டுள்ளனர், இதனால், Babumoshai Bandookbaaz படக்குழு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ந்துள்ளது.
ஏனெனில் எப்படியும் படத்தின் பாதி காட்சிகளை சென்ஸார் அதிகாரிகள் கட் செய்துள்ளனர். இதனால், இப்படம் சுமூகமாக வருமா? என்ற நிலை உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment