நேற்று ஒரு குழந்தையை 1,2,3.. படிக்கும்படி கூறி தவறாக சொல்லும்போது அவளின் தாய் அடிக்கும் வீடியோ வைரலானது. அதற்கு விராட் கோலி, தவான் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அந்த வீடியோ பற்றி பேசியுள்ள இயக்குனர் மோகன்ராஜா, "இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்கும் வரை நான் தொடர்ந்து சமூக பிரச்சனைகள் பற்றி படங்கள் எடுப்பேன்" என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment