ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோரிடையே காதலுக்காக நடந்து வரும் பிரச்சனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்றவர்கள் தன்னை ஓரம்கட்டி, முதுகுக்கு பின்னால் தவறாக பேசுவதால் மனமுடைந்த ஓவியா வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் உள்ளார்.
அதற்காக இரவு கொட்டும் மழையில் வெளியில் படுத்திருந்தார். பின்னர் சினேகன், ஆரவ் ஆகியோர் நீண்ட நேரம் பேசி அவரை உள்ளே அழைத்து வந்தனர்.
பின்னர் உண்ணாவிரதத்தில் இறங்கினார் ஓவியா, யார் சொல்லியும் சாப்பிட மறுத்த அவர் பிக் பாஸ் தன்னை அழைத்து பேசினால் மட்டுமே இது முடிவுக்கு வரும் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment