பிக்பாஸ் இல்லத்தில் இன்றைய தினம் அனைவருடனும் உரையாடி கொண்டிருக்கும் போது கவிஞர் ஒரு கவிதையை பாடி காட்டினார்.
உணர்வு பூர்வமான கவிதை என்பதால் அதை கோட்ட பிந்து சில மணி நேரங்கள் அழுதார்.
அழுகையை பிக்பாஸ் இல்லத்தில் உள்ள அனைவரும் இணைந்து நிறுத்தியுள்ளனர்.
அது மட்டும் இல்லை. பிக்பாஸ் இன்று ஒரு வித்தியாசமாக டாஸ் கொடுத்துள்ளார். பேய் இருப்பதாக நம்ப வைக்க வேண்டும் என்பதுதான் இந்த டாஸ்க்.
முதல் கட்ட முயற்சியாக மற்ற அனைவரும் இணைந்து பிந்து மாதவி, கணேஷ் ஆகியோரை வீட்டில் பேய் இருக்கிறது என நம்பவைத்துவிட்டனர்
No comments:
Post a Comment