முருகதாஸ் எப்போது தமிழில் மீண்டும் படம் எடுப்பார் என பலரும் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இவர் அடுத்து விஜய்யுடன் தான் இணையவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
இப்படம் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை, ஆனால், இப்படம் குறித்து முருகதாஸ் பல தகவல்களை கூறியுள்ளார்.
இந்த படமும் கண்டிப்பாக சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்தை கூறும் வகையில் இருக்குமாம்.
இதுமட்டுமின்றி எப்போதும் திரைப்படத்தில் பார்க்கும் வெறும் ஆடல், பாடல் என்று இருக்கும் விஜய்யை இதில் பார்க்க முடியாதாம், விஜய்யின் நடிப்பிற்கு செம்ம தீனியாக இப்படம் இருக்கும் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment