பாகுபலி, ஜில்லா உள்ளிட்ட படங்களில் பாடலுக்கு நடனமாடியுள்ளவர் நடிகை ஸ்கார்லெட் வில்சன்.
இவர் இந்தி படங்களிலும் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார், இந்நிலையில் இந்தி படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது உமாக்கன் ராய் என்பவர் ஆபாசமாக செய்கைகள் காட்டியுள்ளார்.
மேலும் நடிகையின் தலைமுடியை தொட்டுள்ளார், இதனால் கோபமடைந்த வில்சன் அவரது கன்னத்தில் ஓங்கி பளார் விட்டுள்ளார்.
இதனால் படப்பிடிப்பு தளத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment