நடிகை ஓவியா கடந்த சில நாட்களாக நிதானமின்றி மனநிலை பாதிக்கப்பட்டவரை போல அடிக்கடி நடந்துவருகிறார்.
எப்படியாவது என்னை வெளியேற்றிவிடுங்கள் என பிக்பாசை தொடர்ந்து கேட்டு வந்த அவர் இன்று ஒரு படி மேலே போய் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரைவிட துணிந்தார்.
ஓவியா நீண்ட நேரம் தண்ணீருக்கடியில் இருபதை பார்த்த மற்றவர்கள் அவரை காப்பாற்றினர்.
இதனால் ஓவியா இன்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
No comments:
Post a Comment