Friday, August 4, 2017

அஜித்தின் 6 பேக் வீடியோ எப்போது வருகிறது தெரியுமா? வெளிவந்த தகவல்


அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 24-ம் தேதி விவேகம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை காண பல லட்சம் ரசிகர்கள் வெயிட்டிங்.
இப்படம் அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமானவை, ஏனெனில் அஜித் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து 25 வருடங்கள் ஆகின்றது.
மேலும், இப்படத்தில் அஜித் 6 பேக் உடற்கட்டுடன் வருகிறார், பலரும் இதை போலி என கிண்டல் செய்தனர்.
ஆனால், படம் ரிலிஸாகிய பிறகு அஜித் உடற் பயிற்சி செய்து 6 பேக் கொண்டு வந்த வீடியோவை படக்குழு ரிலிஸ் செய்யவுள்ளதாம்.

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS