Sunday, August 13, 2017

பிக்பாஸ் சினேகனின் வைத்தியத்தை கலாய்த்த காமெடி நடிகர்! கமலிடம் கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இருக்கிறார்கள். ஒன்றாக ஒரு குடும்பமாக இருந்தாலும் அவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் என தொடர்ந்து போய்கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியில் எதிர்ப்பை சந்திக்காமலே நெட்டிசன்களின் மீம்ஸ்க்கு ஆளானவர் கவிஞர் சினேகன். இவர் பலருக்கு நண்பனாக இருந்தாலும் கட்டிப்பிடிப்பதை விடவில்லை..
அதிலும் நமீதா, ஜூலி, அனுயா என அவர் கட்டிப்பிடித்தது கேலி கிண்டலானது. தற்போது காமெடி நடிகர் சதீஷ் இது குறித்து கமலிடமே கேட்டுவிட்டார். புரமோவில் கமலும் உடனே எழுந்து நிற்க சதீஷ் அவரை கட்டிப்பிடித்தார்.

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS