அஜித் என்றாலே மாஸ், ரசிகர்கள் அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அவ்வளவு பெரியது. இதற்கு முன் அவர் கொடுத்திருக்கும் சில பேட்டிகள் தான் இப்போதும் ரசிகர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு.
இன்று அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஏனெனில் அவர் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன.
தற்போது அவர் நடித்ததில் 5 சிறந்த மாஸ் மற்றும் காதல் படங்கள் எவை என்பதை பார்ப்போம்.
காதல் படங்கள்
- காதல் மன்னன்
- முகவரி
- வாலி
- ஆசை
- அமர்க்களம்
மாஸ் படங்கள்
- தீனா
- மங்காத்தா
- பில்லா
- வீரம்
- வேதாளம்
No comments:
Post a Comment