Friday, July 21, 2017

ஆதரவு கொடுத்த ஓவியாவின் முதுகில் குத்திய ஜூலி!


பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஜுலி எப்போதும் ஓவியாவை திட்டிக்கொண்டே இருப்பார், ஓவியாவும் அதற்கு பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.
ஆனால், இது ரசிகர்களுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது, தற்போது வெளிவந்த ப்ரோமோவில் ஜுலியை எல்லோரும் அவமானப்படுத்துகின்றனர்.
ஜூலிக்கு நீண்ட நேரம் ஓவியா ஆறுதல் கூறினார். ஆனால் ஜூலி கடைசியாக காயத்ரியிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக ஓவியாவையே குற்றம்சாட்டி பேசினார்.
ஜூலி இப்படி ஓவியா முதுகில் குத்துவார் என யாரும் எதிர்பார்க்காத நிலையில், அது அதிர்ச்சியாக இருந்தது. இதனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஜுலியை திட்டி வருகின்றனர்

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS