நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அவர் கமலுடன் சந்தித்து பேசினார். அப்போது வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கமல் கேட்டார், அதற்கு "ஐ லவ் யு ஆரவ்.. உனக்காக காத்திருப்பேன்" என கூறினார்.
அதை பார்த்து அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் 'உள்ளே சென்று டைட்டில் வின் பண்ணுங்க' என கத்தினர்.
அதை பார்த்த கமல், "இது அவரோட வாழக்கை, அவர் முடிவு, அவர் அதற்காக எதையும் எதையும் எதிர்கொள்ள தயாராக இருந்தால் ஓகே.. நாம் எதுவும் கூற முடியாது. நான் எதுவும் அறிவுரை கூற விரும்பவில்லை" என கூறினார்.
"நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்.. ஐ லவ் டேக்கிங் ரிஸ்க்" என கூறினார் ஓவியா.
No comments:
Post a Comment