நடிகை ஓவியா வெளியேறிய பிறகு பிக் பாஸ் வீடு முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதுநாள்வரை ஓவியவுடன் நெருக்கமாக இருந்துவந்த கவிஞர் சினேகன், ஓவியாவை நினைத்து கண்ணீர் விட்டார்.
பின்னர் கமல் அழைத்து தனியாக சினேகனுடன் பேசும்போது கூட அவர் கதறி அழுதார், அவருடன் பேசிக்கொண்டிருந்த கமலுக்கும் கண்கலங்கிவிட்டது. இது நாளை வரவுள்ள எபிசோடின் டீசரில் காட்டப்பட்டது
No comments:
Post a Comment