ஓவியாவின் காதல் பிரச்சனையால் வீட்டில் பல பிரச்சனைகள் எழுந்து அனைத்து போட்டியாளர்களும் ஓவியாவை ஒதுக்கி வைத்தனர்.
இதனால், ஓவியாவின் குணாதிசியம் மாறத்தொடங்கியது. இந்நிலையில், அவரின் உடல்நிலைக் கருதி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இந்த வார எவிக்ஷன் லிஸ்டில் ஓவியாவுடன், வையாபுரியும், ஜூலியும் இருக்கின்றனர்.
இந்நிலையில், நாளை அதாவது, ஞாயிற்றுக் கிழமை வெளியேற்றப்படும் நபரில், வையாபுரி காப்பாற்றப்பட்டதாகவும் ஜூலி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது போன்றும் ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகியுள்ளது.
No comments:
Post a Comment