பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஓவியா தானாக வெளியேறினார். இதையடுத்து ஓவியாவின் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் பலமுறை மக்கள் ஆதரவால் தப்பித்த ஜுலி இம்முறை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது ஜுலியிடம் பேசிய கமல் சரமாரியாக பல கேள்விகளை கேட்டார்.
இதையடுத்து கடுங்கோபத்திலிருந்த ஓவியா ரசிகர்களிடம், ஜுலியை என் தங்கையாக நினைத்துக் கொள்ளுங்கள். அவர் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் காட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அங்கிருந்த ரசிகர்களும் உங்களுக்காக மன்னிக்கிறோம் என்று கூறினர்.
No comments:
Post a Comment