திரையுலகை பொறுத்தவரை தற்போதும் நம்பர் 1 இடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் தான். அவர் டுவிட்டரில் இணைந்த போது ஒரே நாளி லட்சக்கணக்கான பேர் அவரை பின் தொடர்ந்தனர்.
இதன் மூலம் உலக சாதனை கூட அவர் செய்தார், ஆனால், அவர் இதுவரை எண்ணி 68 டுவிட் கூட செய்திருக்கமாட்டார், ஆனால், 40 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ் உள்ளனர்.
இந்நிலையில் இவரை விட ஒரு படி மேலே சென்றுள்ளார் ஓவியா, ஆம், ஓவியா பிக்பாஸ் ஆரம்பிக்கும் போது ஆயிரத்தில் தான் பாலோவர்ஸ் இருந்தது.
பிக்பாஸ் தொடங்கியதில் இருந்து ஓவியா இன்னும் ஒரு டுவிட் கூட போடவில்லை, ஆனால், 1 லட்சம் பேர் இந்த 50 நாளில் அவரை பாலோ செய்துவிட்டனர்.
டுவிட் எதுவுமே போடாமல் லட்சம் பேர் பாலோ செய்வது ரஜினிக்கு பிறகு ஓவியாவிற்கு தான்
No comments:
Post a Comment