பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.
ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் ஓவியாவை வெறுக்க, ஜூலியும் அவர்களோடு சேர்ந்து சதி செய்கிறார் போல தெரிகிறது.
இந்நிலையில் பிரமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் கமல் ஓவியாவுக்காக ஒரு குறும்படத்தை போட்டுகாட்டுகிறார். இதில் ஜுலி செய்ததை அவர்கள் வெளிச்சம் போட்டு காண்பிக்க உடனே ஓவியா ஜூலி நம்பிக்கை துரோகம் என கூறுகிறார்.
இதேவேளை, ஓவியாவை வெளியேற்றுவதில் மற்றவர்கள் எல்லாம் தீர்க்கமாக உள்ளனர்.
காயத்திரி, நமீதா, ஜுலி ஆகியோர் ஒவியாவை தொடர்ந்து வெறுப்பேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒளிபரப்ப இருக்கும் நிகழ்ச்சியில் ஓவியாவை அடிக்க சத்தி பாய்ந்தார். ஆனால் ஓவியா தைரியமாக நின்றார்.
No comments:
Post a Comment