Sunday, July 23, 2017

ஓவியா எனக்கு இன்ஸ்பிரேஷன் - இயக்குநர் சீனுராமசாமி


ஓவியாவின் மார்க்கெட் பிக்பாஸிற்கு முன், பின் என பிரித்துவிடலாம். அந்த அளவிற்கு அவரின் ரசிகர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவிட்டது.
இந்நிலையில் பிக்பாஸில் தொடர்ந்து ஓவியாவை எல்லோரும் ஓரங்கட்டி வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கிய சீனுராமசாமி ஓவியா குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார். இதோ...

ஒவியாவிற்கு தந்தை இல்லை தாயாருக்கோ புற்று நோய் என்று முன்பு என்னிடம் சொன்னார்,அவரும் இருக்காரான்னு தெரியாது,அவர் மனஉறுதி எனக்கு இன்ஸ்பிரேஷன்

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS