Friday, March 20, 2020

மாஸ்டர் பட இயக்குனருக்கு மிகவும் பிடித்த 5 படங்கள் இவைகள் தான், டாப் 5 லிஸ்ட் இதோ..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர்.
இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம் மற்றும் கைதி போன்ற இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும், சென்ற வருடம் வெளியான கைதி திரைப்படம் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்தது.
இவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களிலுமே கதைக்கு முக்கிய கொடுத்து, பாடல்கள் எதுமின்றி இயக்கினார். அதுவே இவர் ரசிகர்களின் கவனத்தை பெற காரணமாக அமைந்தது.
தற்போது இவர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவருக்கு மிகவும் பிடித்த டாப் 5 திரைப்படங்கள் இவைகள் தான்.
 சத்யா, விருமாண்டி, குட் ஃபெல்லாஸ், தி டிப்பார்டட்
 Source / courtesy : cineulagam

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS