பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவின் மார்க்கெட் வேறு லெவலுக்கு சென்றுவிட்டது. அப்படியிருக்க சில மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
கமல் எவ்வளவோ சொல்லியும் ஓவியா போட்டியில் பங்கேற்க மறுத்தார், இதனால், பிக்பாஸ் TRP பாதியாக குறைந்தது.
இதனால், ஓவியாவிற்கு போட்டியாக TRP ஏற்ற முன்னணி ஹீரோயின் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.
அவர் ஆகஸ்ட் 15-ம் தேதி வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், ஓவியாவே மீண்டும் கொண்டுவர ஒரு பக்கம் பேச்சு வார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment