பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் ஜுலி, ஓவியா இருவரும் வெளியேறினர். முன்பு பரணியினை அனைவரும் தனிமைப் படுத்தியதால் அவர் இந்நிகழ்ச்சியினை விட்டு வெளியேறினார்.
போட்டியாளர்கள் செய்த தவறினை கமல் மக்கள் முன்பே சுட்டிக் காட்டினார். இந்நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரொமோ வெளியாகியுள்ளது.
இதில் கணேஷ் வெங்கட்ராமனை தனிமைப் படுத்துவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது. பரணியைப் போன்று கணேஷ் நடத்தப்படுகிறாரா என்பது இன்றைய நிகழ்ச்சியிலே தெரியும்.
No comments:
Post a Comment