Monday, July 24, 2017

யாரை திட்டுகிறார் ஸ்ரீபிரியா? ஜூலியையா, ஓவியாவையா?

பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பை கிளப்பி வருகிறது. நேற்று முன் தினம் ஜூலி செய்த காரியத்தை கேமிராவே காட்டி விட்டது. ஆனால் மீண்டும் அவர் பழைய விசயத்தை கிளப்பி வாதாடிவருகிறார்.
ஜூலி மீண்டும் வாதாடிய போது கமலின் ஃபேஸ் ரியாக்‌ஷன் எப்படி இருந்தது என நீங்களே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஓவியாவோ சாரி சொல்லு போதும், நாம் ஃபிரண்ட்ஸ் ஆ இருப்போம் என பெருந்தன்மையுடன் கூறினாலும் ஜூலி விலகிச்செல்கிறார்.
இந்நிலையில் பல விசயங்களுக்காக குரல் கொடுக்கும் நடிகை ஸ்ரீபிரியா தற்போது டிவிட்டரில் ஒரு பதிவு இட்டிருக்கிறார். அது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜுலியின் விசயத்திற்கு அப்படியே பொருந்துவது போல உள்ளது
தவறு என்பது தவறி செய்வது...
தப்பு என்பது தெரிந்து செய்வது...
தவரு செய்தவன்(ள்)திருந்தி ஆகனும்...தப்பு செய்தவன்(ள்)வருந்தியாகனும்...

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS