Monday, January 16, 2012

வித்தியாசமான நித்திரையை மேற்கொள்ளும் அழகான விலங்கினங்கள்

தூக்கம், உறக்கம் அல்லது நித்திரை என்பது மனிதர்களும் விலங்குகளும் ஓய்வு கொள்ளும் ஒரு இயல்பான நிலை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, ஈருடக உயிரினங்கள், மீன்கள் என பல தரப்பட்ட உயிரினங்களின் தொடர்ந்த இயக்கத்துக்கு நித்திரை உயிர்வாழுவதற்கு அவசியமாகும்.
பொதுவாக உயிரினங்கள் படுத்து, கண்களை மூடி துயில் கொள்ளும். இவ்வாறு துயில் கொள்ளும் விலங்குகளின் வித்தியாசமான படங்களைக் காணலாம்.

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS